பக்த கோடிகளே ! மெய் அன்பர்களே !

வங்கக் கடற் கரையில் அறம் வளர்க்கும் மாநகராம் “தொண்டை வளநாடு சான்றோருடைத்து”, என்று ஒளவைப் பிராட்டியால் சிறப்பிக்கப்பட்ட தருமமிகு சென்னையில் வளசரவாக்கத்தில் வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை அள்ளித் தருபவரும் சங்கடங்களை நீக்கிச் சகல நன்மைகளைத் தருபவரும் சுயம்பு மூர்த்தி என்ற அற்புதத்தைக் கொண்டவரும் குபேர திசை நோக்கி அமர்ந்து தன, தான்ய பிராப்திகளை அளிப்பவரும், அரச மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்டு திருமணம், குழந்தை பாக்கியம், உத்யோகம் மற்றும் உத்யோக உயர்வு போன்ற பிராப்திகளைத் தருபவரும், குளக்கரை கணபதி, குரு பார்த்த கணபதி என்ற சிறப்பையும் பெற்றுப் பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலித்து வரும் முழுமுதற் கடவுளாம் சுயம்பு ஸ்ரீ சக்தி விநாயகப் பெருமானுடைய ஆலயத் திருப்பணிகள் நிறைவுற்று

Read More..

suyambu-vinayagar-1

நிகழ்ச்சி நிரல்

22-3-2024 வெள்ளிக்கிழமை

காலை 7.00 மணிக்கு
தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,
மஹா சங்கல்பம், ஆச்சார்ய வர்ணம்,
ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஹோமம்,
ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, கோ பூஜை
காலை 10.00 மணிக்கு
தீபாராதனை பிரசாதம் வழங்குதல்
மாலை 5.00 மணிக்கு
வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ம்ருத்ஸங்கிரஹணம்,
அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம்,
கலாகர்ஷணம், யாக சாலை ப்ரவேசம் முதல் காலயாக சாலை
பூஜை ஹோமம், விசேஷ த்ரவ்யாஹூதி, மஹா பூர்ணாஹூதி
இரவு 9.00 மணிக்க
மஹாதீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல்

23-3-2024 சனிக்கிழமை

காலை 8.00 மணிக்கு
விசேஸ ஸந்தி இரண்டாம் கால யாகசாலை பூஜை ஹோமம்,
விசேஷ திரவ்யாஹூதி, மஹா பூர்ணாஹூதி சதுர்வேதம்
ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஹோமம்,
தேவாரம் நாத உபாசனை சமர்பித்தல்
காலை 11.00 மணிக்கு
தீபாராதனை பிரசாதம் வழங்குதல்
விமான கலச ஸ்தாபனம் யந்திர, நவரத்ன ஸ்தாபனம்
அனைத்து தெய்வங்களையும் ஸ்தாபனம் செய்து
அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்
மாலை 5.30 மணிக்கு
மூன்றாம் கால யாகசாலை பூஜை ஹோமம்,
விசேஷ திரவ்யாஹூதி, மஹா பூர்ணாஹூதி வேத,
ஆகம், தேவார நாதகான, கணபதி தாளங்கள்
இரவு 9.00 மணிக்க
மஹாதீபாராதனை அருட்பிரசாதம் வழங்குதல்

24-3-2024 ஞாயிற்றுக்கிழமை

காலை 6.00 மணிக்கு
நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பர்சாஹூதி, விசேஷ திரவ்யாஹூதி
காலை 8.30 மணிக்கு
மஹா பூர்ணாஹூதி
காலை 9.00 மணிக்கு
யாத்ராதானம், கிரஹப்ரீதி, கலசங்கள் புறப்பாடு
காலை 9.30 மணிக்கு
சுயம்பு ஸ்ரீ சக்தி விநாயகர் விமான மஹா கும்பாபிஷேகம்
காலை 9.45 மணிக்கு
சுயம்பு ஸ்ரீ சக்தி விநாயகர் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம்
காலை 10.00 மணிக்கு
பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்
காலை 10.30 மணிக்கு
அருள்மிகு சுயம்பு ஸ்ரீ சக்தி விநாயகருக்கு மஹாதீபாராதனை அருட்பிரசாதம் வழங்குதல்
காலை 11.00 மணிக்கு
அன்னதானம் வழங்குதல்
மாலை 4.00 மணிக்கு
மஹாஅபிஷேகம்
மாலை 5.00 மணிக்கு
மஹாதீபாராதனை
இரவு 7.00 மணிக்கு
அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் மங்களவாத்தியத்துடன் திருவீதி உலா நடைபெறும்

25-3-2024 திங்கட்கிழமை

திங்கட்கிழமை முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.

சிறப்பு அழைப்பாளர்கள்

 

காரம்பாக்கம் திரு. க. கணபதி M.L.A

மதுரவாயல் சட்ட மன்ற உறுப்பினர்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்

நொளம்பூர் திரு. வே.ராஜன்,MC

11வது மண்டல குழு தலைவர், வளசரவாக்கம்

திருமதி. S. பாரதி அண்ணா வேலவன், MC

152வது மாமன்ற உறுப்பினர்

திருமதி. செல்வி ரமேஷ், MC

149வது மாமன்ற உறுப்பினர்

திருமதி. ரமணி மாதவன், MC

147வது மாமன்ற உறுப்பினர்

வங்கி மூலம் பணம் செலுத்துபவர்கள்

வங்கி பெயர் :

“Arulmigu Sakthi Vinayagar Alaya Thiruppani Kuzhu”

Indian Bank – வளசரவாக்கம் கிளை, சென்னை-600 087.

சேமிப்புக் கணக்கு எண்: 481927480

IFSC : IDIB000V080

கணக்காளர்: L நரசிம்மன் – 8825905858

மேலும் தொடர்புக்கு :

தலைவர்:திரு. V. மதியழகன், M.A.B.L., 9444389449

செயலாளர்: திரு. M.கருணாமூர்த்தி – 9841486234

பொருளாளர்:திரு. D. ரமேஷ் – 9841075583

துணைச்செயலாளர் : திரு. D. ராஜேந்திரன் – 9381172481

Gallery